மொபைல்
போன்களில் சில வீடியோக்களை நாம் பார்க்க முயலும் போது VIDEO NOT
SUPPORTED என்று வருவதை பார்த்திருப்போம். இதற்கு காரணம் நாம்
இயக்கும் VIDEO-வின் FORMAT ஆனது நமது மொபைல் போனில் இயக்கும் வகையில்
இல்லை என்பதே ஆகும். அந்த வீடியோவினை மொபைலில் பார்க்க வேண்டுமெனில்
VIDEO
FORMAT யை
நமது மொபைல் SUPPORT செய்யும் FORMAT-க்கு
மாற்ற வேண்டும்.
Friday, 11 October 2013
Wednesday, 9 October 2013
எளிமையாக தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இலவச அழகி மென்பொருள்
தமிழில் பல மாதம் தட்டச்சு பயிற்ச்சி பெற்றவரால் மட்டுமே தமிழில் விரைவாக தட்டச்சு செய்ய முடியும், என நினைப்பவரா நீங்கள்? தமிழில் விரைவாக தட்டச்சு(TYPE) செய்ய ஆசைப்பட்டு, பலமுறை தோற்றுப்போனவரா? தமிழில் தட்டச்சு செய்வது உங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறதா?. தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் எளிதாக இருந்தால் எப்படி இருக்கும் என பல முறை எண்ணியவரா?.
Labels:
computer tips
,
free software
,
இலவச மென்பொருள்
,
கணினி குறிப்புகள்
Subscribe to:
Posts
(
Atom
)