Drop down menu

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, 17 July 2014

ஒரு கைதியின் தீர்ப்பு


தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அந்த வித்தியாசமான நிகழ்ச்சியை, கவனமாக பார்த்து கொண்டிருந்தார் ராஜசேகர். “என்ன நிகழ்ச்சி இது... இவ்வளவு ஆர்வமா பாத்துக்கிட்டிருக்கீங்க?” என, கேட்டபடியே அவரருகில் வந்து அமர்ந்தார், அவர் மனைவி சுபத்ரா.