தமிழோடு விளையாடு
தமிழோடு வாழு... தமிழனாய் வாழு...
Thursday, 17 July 2014
Tuesday, 31 December 2013
ஜாவா மொபைல் விளையாட்டுகளை நமது கணினியில் விளையாடுவது எப்படி?
நண்பர்கள் அனைவருமே மொபைல் கேம்களை விளையாடி இருப்பீர்கள். அவற்றில் உள்ள சுவாரசியமும், விறுவிறுப்பும், அதிரடியும், இவ்விதமான மொபைல் விளையாட்டுகளை அடிக்கடி நம்மை விளையாடத்தூண்டும். இப்போது Android, ios, என பல விதமான Platform களில் மொபைல் போன்களுக்கான விளையாட்டுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தாலும், ஜாவா அடிப்படையிலான விளையாட்டுகள் பலராலும் இன்றும் விரும்பி விளையாடப்படுகின்றன.
Labels:
computer tips
,
free software
,
இலவச மென்பொருள்
,
கணினி குறிப்புகள்
Monday, 30 December 2013
இணைய பயன்பாட்டு அளவை அறிய உதவும் இலவச மென்பொருள்
இன்றைய நவீன உலகில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நம்மில் பல பேர் தினமும் இணையத்தை பல்வேறு நோக்கத்திற்காக பயன்படுத்துகிறோம். இதில் கம்பி வழி இணையத்தை பயன்படுத்துபவர்கள் மாதம்தோறும், MOBILE MODEM பயன்படுத்துபவர்கள் மாததிட்டம் வழியாகவோ, அல்லது அவர்கள் விரும்பும் திட்டப்படி பணம் செலுத்துகிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் சிலருக்கு நாம் எந்த அளவிலான இணையத்தை பயன்படுத்துகிறோம் என்பது தெரியாமல் இருப்போம்.
Labels:
computer tips
,
free software
,
இலவச மென்பொருள்
,
கணினி குறிப்புகள்
Thursday, 26 December 2013
Friday, 11 October 2013
எந்தவொரு வீடியோவையும் வேறு FORMAT-ற்கு CONVERT செய்ய உதவும் இலவச மென்பொருள்
மொபைல்
போன்களில் சில வீடியோக்களை நாம் பார்க்க முயலும் போது VIDEO NOT
SUPPORTED என்று வருவதை பார்த்திருப்போம். இதற்கு காரணம் நாம்
இயக்கும் VIDEO-வின் FORMAT ஆனது நமது மொபைல் போனில் இயக்கும் வகையில்
இல்லை என்பதே ஆகும். அந்த வீடியோவினை மொபைலில் பார்க்க வேண்டுமெனில்
VIDEO
FORMAT யை
நமது மொபைல் SUPPORT செய்யும் FORMAT-க்கு
மாற்ற வேண்டும்.
Labels:
computer tips
,
free software
,
இலவச மென்பொருள்
,
கணினி குறிப்புகள்
Subscribe to:
Posts
(
Atom
)